Stepping Up order issued on 22.01.2015 for TGTs working under the Government of Puducherry . You may download it from the following link
FIFTH DIRECTION
Towards SKY
Thursday, 22 January 2015
Saturday, 29 November 2014
Charlie Chaplin of India - N.S. Krishnan
பிரிட்டிஷ் இந்தி்யாவின் திருவிதாங்கூர் மாகாணத்தின், நாகர்கோவில் அருகே உள்ள ஒழுங்கினச்சேரி, கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம்
29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள்.
நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே (N.S. கிருஷ்ணன்)
என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக
ஐந்தாம் வகுப்புடன் கிருஷ்ணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக்
கடைக்கு பொட்டலம் மடிக்கச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!
வில்லுப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர்
இவரே
தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெயரில்
வில்லுப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அருந்தாமை கொள்கையைப் பரப்பினார். இந்த
நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.
கலைவாணர், ஒரு தீவிர காந்தி பக்தர்
ஆதலால் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
ஆனந்த விகடனில்
தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன்.
அதுதான் NSK வின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122
படங்களில் நடித்திருக்கிறார்!
நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் என்.எஸ்.கே வுக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார்.
அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பையும், வசுலையுன் பெறும்.
வசந்தசேனா' படப்பிடிப்புக்காக
என்.எஸ்.கே
அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே.
வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே.
அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
தனக்கு ஏற்கெனவே
திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே என்.எஸ்.கே-வுக்கு ஏற்கெனவே
திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு
உடைக்க, இதனால் சில நாட்கள் என்.எஸ்.கே-விடம்
மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின்
கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை
எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி
செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம்
தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில்
இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன்
தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம்
செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப்
படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத்
தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக
சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர் ஒரு டாக்டர்.
அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து
பேசினார். 'இவ்வளவு நல்ல டாக்டரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே
வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப்
போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி
ரசித்தனர்!
'இந்து
நேசன்' (மஞ்சள் பத்திரிக்கை) பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் மற்றும்
தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில்
இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர்
விடுவிக்கப்பட்டார்.
'உங்க
அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான
ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – என்று கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது
எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து
விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர்
பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து
வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை
இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர்
ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற
மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
''என்னைச் சிலர்
தமிழ்நாட்டு சார்லி சாப்லின் என்று கூறுகின்றார்கள் ஆனால் உண்மையில் சார்லி
சாப்லின் அவர்களை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான்
ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்னடைக்கமாக!
ஒரு கட்டத்தில்
கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும்
பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
'தம்பி
எவரேனும் என்னிடம் உதவி கேட்டு வரும் போது, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், அன்று நான் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று
கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன்
கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான்.
வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார்.
அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. 'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால்
நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர்
கைவண்ணம்!
“நான்
பகுத்தறிவு கருத்துக்களை கூறினாள் மக்கள் செருப்பாலும் அழுகிய பழங்களாலும்
அடிக்கிறார்கள் ஆனால் கலைவாணன் பேசினால் மட்டும் காசு கொடுத்து கேட்கிறார்கள், கை
தட்டி சிரிக்கிறார்கள்” என்று பெரியார் கூறினாராம்!..
சேலம் அருகே தாரமங்கலம்
பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட
கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு
மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க
திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே’ என்றாராம்
மதுரத்திடம்!
ஒரு கட்டத்தில்
என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து
உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி
காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!
Sunday, 7 July 2013
Model Exam through ONLINE for TRB, TET, TNPSC Groups
அரசால் நடத்தப்படும்
பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற இந்த linkல் உள்ள மாதிரி
ஆன்லைன் தேர்வு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே இந்த ஆன்லைன் தேர்வினைப் பயன்படுத்தி
மேலும் திறனை வளர்த்துக் கொண்டு அரசு தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெற
வாழ்த்துக்கள்
குறிப்பு: For
best view use Firefox 3.5+. Chrome 3+, Safari 5.0+ at 1024 x 768 pixels
resolutionTuesday, 18 June 2013
Sexual Harassment Law
Sexual
Harassment – Meaning
As per Indian Laws Sexual harassment can be defined as acts such as unwelcome sexual gesture or behavior whether directly or indirectly , sexually colored remarks, physical contact and advances showing pornography ,a demand or request for sexual favors, any other unwelcome physical, verbal/non-verbal conduct being sexual in nature and Passing sexually offensive and unacceptable remarks. The critical factor is the unwelcomes of the behavior, thereby making the impact of such actions on the recipient more relevant rather than intent of the perpetrator.
Sexual
harassment – Law Provisions
Laws and Acts under Indian Penal Code (IPC)
• Section 209: Obscene acts and songs, to the annoyance of others like:
a) does any obscene act in any public place or
b) sings, recites or utters any obscene song, ballad or words in or near any public place.
Punishment: Imprisonment for a term up to 3 months or fine, or both.
(Cognisable, bailable and triable offense)
• Section 354: Assault or use of criminal force on a woman with intent to outrage her modesty.
Punishment: 2 years imprisonment or fine, or both
• Section 376: Rape
Punishment: Imprisonment for life or 10 years and fine
• Section 509: Uttering any word or making any gesture intended to insult the modesty of a woman
Punishment: Imprisonment for 1 year, or fine, or both. (Cognisable and bailable offense)
The Indecent Representation of Women
(Prohibition) Act (1987)
Although it is not known to have been used in cases of sexual harassment, the provisions of this act have the potential to be used in two ways:
Although it is not known to have been used in cases of sexual harassment, the provisions of this act have the potential to be used in two ways:
• If an individual harasses another with books, photographs, paintings, films, pamphlets, packages, etc. containing ‘indecent representation of women’; they are liable for a minimum sentence of two years
• A ‘hostile working environment’ type of argument can be made under this act. Section 7 (Offences by Companies) – holds companies where there has been ‘indecent representation of women’ (such as the display of pornography) on the premises guilty of offenses under this act.
Punishment: Minimum sentence of two years
Additional News
The President Pranab Mukherjee has given his assent to a bill under which cases of sexual harassment at workplace, including against domestic help will have to be disposed of by in-house committees within 90 days failing which a penalty will be imposed.
Repeated non-compliance of the provisions of the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) law, can lead to higher penalties and even cancellation of license or registration to conduct business.
The bill was cleared by Parliament in February 2013.
The new law brings in its ambit even domestic workers and agriculture labor, both organized and unorganized sectors.
As per the act, sexual harassment includes any one or more of unwelcome acts or behavior like physical contact and advances, a demand or request for sexual favors or making sexually colored remarks or screening pornography.
Non-compliance with the provisions of the act shall be punishable with a fine of up to Rs 50,000. It has also provisions for safeguard against false or malicious charges.
A Parliamentary Standing Committee, which had examined the bill, had held the firm view that preventive aspects reflected in it has to be strictly in line with the Supreme Court guidelines in the 1997 Vishaka case.
The apex court's judgement in the case not only defines sexual harassment at workplace but also lays down guidelines for its prevention and disciplinary action.
A summary of Vishaka case, Supreme Court, 1997 for Sexually Harassed women in India
Introduction
Vishaka case of sexual harassment at workplace is a case of landmark judgement by Supreme Court of India. Not because it was attack on working women’s fundamental right to work without fear and prejudice. Not becase it is a saga of immense torture of a naïve working woman. Not because a woman showed exemplery courage to fight against the male ego our immoral society.
It is a landmark case because first time ever it was officially recognized at such a high level of need for laws for sexual harassment and laying down of guidelines of sexual harassment of working woman. Till 1997 even after India’s independece of 50 years there was hardly any law to safeguard sexual harassment of working women. As I write this, I’m very much ashamed of being an Indian and even more being an Indian women. It is no less than a curse.
The women harassment bill, 2010 is still being worked out. And there no special laws to safeguard sexually harassed working women. Just some guidelines from different courts in India, more importantly from Supreme Court of India.
However I want to narrate short summary of Vishaka case guidelines of Supreme Court for a layman. I’m not a legal expert, but only a layman like you, but yes a victim of sexual harassment.
You should try to understand it in simple terms and please don’t contact any lawyer in the first place. Yes, please do contact nearby women cell, women right activists or at least contact us or raise the issue in ournon-profit Indian working women’s forum. If you raise it in the working women’s forum then we’ll try to contact appropriate women cells/activists or lawyers to answer you query(eventhough the forum may be empty, but we’re watching it for support requests)
General Points
- Gender equality includes protection from sexual harassment and right to work with dignity as per our constitution.
- Extra hazard for a working woman compared her male colleague is clear violation of the fundamental rights of Gender Equality & Right to Life and Liberty.
- Safe working environment is fundamental right of working woman.
- In no way working women may be discriminated at workplace against male employees. (If a woman is, then it must be documented in company policies, for example limitation of women in police and armed forces)
- Working with full dignity is the fundamental right of working women.
- The right to work as an inalienable right of all working women
- The right to protection of health and to safety in working conditions, including the safeguarding of the function of reproduction(pregnancy, maternity & nursing etc) is fundamental right of working women
Following can be termed as sexual harassment
- Anything at work that can place the working woman at disadvantage compared to other male employees in her official career just because she is a woman – can be termed as sexual harassment
- Unwelcome sexually determined behaviour & demands from males employees at workplace:
- any physical contacts and advances
- sexually colored remarks
- showing pornography
- passing lewd comments or gestures
- sexual demands by any means
- Any roumors/talk at workplace with sexually colored remarks about a working woman. Even spreading rumour about a woman’s sexual relationship with anybody
Employers Duty
It is an obligatory requirement for employers:
- Appropriate notification/advertisement to be issued for prohibition of sexual harassment at workplace for the employees of the company.
- State government, central government and PSU bodies to include in their conduct and discipline rules/regulations prohibiting sexual harassment plus mention of penalties for those found guilty of sexual harassment.
- For private employers, prohibition of sexual harassment and penalties to be included in the standing orders under the Industrial Employment (Standing Orders) Act, 1946.
- Employers need to provide conducive & appropriate work conditions for women staff in the view of : work, health, hygiene & leisure. In short there mustn’t be any conditions creating hostile environment towards working women staff and any conditions which could put women at an disadvantage position with regards to her career compared to other male employees of the company.
- The employer will need to have a written complaint mechanism which will need to include time frame of resolution of sexual harassment claims.
- Employer should help the victim phychologically with counselling etc.
- Employer should maintain confidentiallity of the complaint and the identity of the woman who raised the complaint and complaint specifics.
- Employers are bound to inform the details of sexual harassment complaints to appropriate government bodies/labour department etc, every year. In short it’ll be illegal to hide any sexual harassment complaints raised in the company or with the employer and not report to government authorities.
- Employer should allow and encourage the employees to raise sexual harassment issues in worker’s meetings and at appropriate forums. And all those complaints need to be affirmativelydiscussed. In other words the employer must provide easy way to discuss sexual harassment issues and should not show any lack of interest.
- Employer should take steps to make working women aware of their rights to equality in everything in workplace by prominently notifying the guidelines by appropriate means ( like sending emailers, sending letters, displaying rules on notice boards)
- If the sexual harassment is due to third party that is not anything related to the employer but by another person from different organization which you interacted with him as part of discharging your official duties whether in office space or outside, then the employer will need to take all necessary steps to assist and help the victim in the terms of support & preventive action
Employers duty after receiving a sexual harassment complaint
- The employer must assess the crime and if required legally, it must register complaint with appropriate government authorities. For major sexual harassment cases, it beehoves on the employer to immediately bring the issue to notice of local Police and also nearby women cells. The employers should not delay filing a police complaint just try to save it’s company’s image.
- The employer will need to ensure that the victim is not further traumatized or victimized. Employer must not persecute the victim in any way due to a woman’s complaint.
Setting up of Complaint Committee by the employers
- Committee should be headed by a woman
- More than 50% of committee members should be women
- The committee should also consist of third party members not affialiated to the company or employer in anyway. Preferably from NGO’s, women right activists who are familiar to the issue of sexual harassment. If you’re a victim then you should be quite vigilant to this member as every company/employer tries to include their "friends" in such committes which will not object to the decisions made by the committee members on their payrols and loyal to the company, prejudicing the sexually harassed woman. If it is the case, then please contact us immediately.
Advantage to the victim
The victim of sexual harassment should be given the option to seek the transfer of the culprit or her own transfer to another department/palce etc.
Monday, 17 June 2013
Railway Ticket Booking through Non-Internet based Mobile Phones
With an aim to further
facilitate the passengers, Indian Railways Catering & Tourism Corporation
(IRCTC), a public Sector Undertaking of the Ministry of Railways, will be
launching a pilot project of ticketing through non-internet based mobile phones
with effect from 1st July 2013. This will enable people using non-internet
based mobile phones to easily access Railway ticketing services through
SMS/IVRS/USSD. The scheme is user-friendly, secure and also eco-friendly, as no
print out is required.
The Minister of Railways had made a Budget announcement regarding launch of ticketing through mobile phones was announced in the Railway Budget. The objective was to tap the potential of mobile phone market in India and thereby facilitate the common man, by providing him any-where any-time and hassle free booking option.
The salient features of this new scheme to be operationalized on1st July, 2013 are:
• There will be a dedicated number on which SMS can be sent.
• No need of internet at any stage viz. booking, payment, cancellation etc.
• One has to register the mobile number with IRCTC as well as one’s bank. The bank (one time password) for authorization of payment.
• The passenger has to type the train number, destination, journey date, and class and passenger details like name, age and gender on the SMS box.
• The sender will receive transaction ID and then make payment through sending another SMS by typing PAY followed by the transaction ID, MMID as received from the bank and password.
• On successful booking of ticket, message will be sent to the user by IRCTC which will suffice as valid authority to travel along with photo ID card in original.
• Cancellation of tickets can also be done through the cancellation option available.
• The scheme will be on pilot basis and will not be available during the 8 am - 12 pm for booking ARP/Tatkal/General tickets.
In Tamil (தமிழில்)…
இணைய துணையில்லாமல் மொபைல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை இரயில்வே துறை 1.7.2013ல் தொடங்க உள்ளது
இரயில்
பயணிகளுக்கு சௌகர்யம் ஏற்படுத்தும் நோக்கில் , இரயில்வே துறையின் இந்தியன் ரயில்வேஸ்
கேட்ரிங் & டூரிஸம் நிறுவனம்(IRCTC) இணைய
துணையில்லாமல் மொபைல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை முன்னோடித்திட்டமாக
அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டம் 1.7.2013 முதல் அமலுக்கு வருகிறது. SMS/IVRS/USSD
மூலம் டிக்கட் முன்பதிவு செய்யலாம் என்பது இத்திட்டதின் சிறப்பாகும். யார் ஒருவரும்,
எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இத்திட்டத்தின் மூலம் டிக்கட் முன்பதிவு செய்யலாம்
என்பதும் இதன் மற்றுமொரு சிறப்பாகும்.
முன்பதிவு செய்யும் முறை:
1
இதற்கான
பிரத்தியேக எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
2
முன்பதிவு,
பணம் செலுத்துதல், ரத்து செய்தல் போது இணைய வசதி அவசியமற்றது.
3
முன்பதிவு
செய்பவரின் கைபேசி எண், இந்தியன் ரயில்வேஸ்
கேட்ரிங் & டூரிஸம் நிறுவனம்(IRCTC) மற்றும்
அவரின் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வங்கி (கடவுச்சொல்) IRCTC யிடம் பணம் செலுத்திவிடும்.
4
இரயில்
எண், சேருமிடம், பயணத் தேதி, வகுப்பு மற்றும் பயணியின் பெயர், வயது, பால் போன்ற தகவல்களை
SMS செய்ய வேண்டும்.
5
IRCTC
யிடமிருந்து பரிவர்தனை அடையாள எண் அனுப்புனர் பெறுவர்.
6
PAY
என டைப் செய்து அதனை தொடர்ந்து பரிவர்தனை அடையாள எண், வங்கியிடமிருந்து பெறப்பட்ட
MMID மற்றும் கடவுச் சொல் போன்ற தகவல்களை மீண்டும் SMS செய்ய வேண்டும்.
7
சரியாக
முன்பதிவு செய்யப்பட்ட உடன் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்யலாம் என்று IRCTC பயணியின் கைபேசிக்கு SMS அனுப்பப்படும்.
8
இம்முறையிலேயே
முன்பதிவை ரத்தும் செய்யலாம்.
9
இது
ஒரு முன்னோடித்திட்டம். ஆகையால் 8AM TO 12PM வரை ARP/Tatkal/General
டிக்கட்கள் முன்பதிவு செய்ய முடியாது.
See
also…….
IRCTC is
a subsidiary of the Indian Railways that
handles the catering, tourism and online ticketing operations of the railways. You may reserve your Train Ticket here
SMS is a text messaging service component of phone, web, or mobile
communication systems, using standardized communications protocols that allow the exchange of short text messages between fixed line or mobile phone devices
IVR is a
technology that allows a computer to interact with humans through the use of
voice and DTMF tones input via keypad.
USSD messages are up to 182 alphanumeric characters in length. Unlike Short Message Service (SMS) messages,
USSD messages create a real-time connection during a USSD session. The
connection remains open, allowing a two-way exchange of a sequence of data.
This makes USSD more responsive than services that use SMS
MMID is a seven digit random number issued by the bank upon
registration. Remitter (customer who wants to send money) and Beneficiary
(customer who wants to receive the money) should have this MMID for doing this
interbank funds transfer.
ARP is made generally up to 60 days in advance for all classes and all
trains. The period of advance reservation (ARP) is exclusive of the day of
departure of the train. At intermediate stations where the train arrives on
the following day, such reservations can be done more than 60 days in advance
of date of journey from the intermediate station. ARP is in relation to the
date of journey from train originating station. In case of some Inter-city day
trains, the ARP is less.
Subscribe to:
Posts (Atom)