Pages

Sunday 26 August 2012

தமிழ் மாதங்களின் தனித்தமிழ்ப் பெயர்கள்


வழக்குச்சொல்    தனித்தமிழ்
தை                            - சுறவம்
மாசி                          - கும்பம்
பங்குனி                   - மீனம்
சித்திரை                  - மேழம்
வைகாசி                 - விடை
ஆனி                         - இரட்டை
ஆடி                           - கடகம்
ஆவணி                   - மடங்கல்
புரட்டாசி                 - கன்னி
ஐப்பசி                       - துலை
கார்த்திகை             - நளி
மார்கழி                    - சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
ஞாயிறு                   - ஞாயிறு
திங்கள்                    - திங்கள்
செவ்வாய்              - செவ்வாய்
புதன்                         - அறிவன்
வியாழன்                - வியாழன்
வெள்ளி                   - வெள்ளி
சனி                           - காரி

No comments:

Post a Comment